எங்களைப்பற்றி / About Us

எங்கள் ஆன்மீக சேவைகளுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நான் சென்னை நகரில் வசிக்கும், பாரம்பரிய வேத முறைப்படி பூஜைகள் மற்றும் ஹோமங்கள் செய்து வருகிற ஒரு அனுபவமுள்ள பிராமண புரோஹிதர்.
குடும்பங்களுக்கும், தனிநபர்களுக்கும் சாந்தி, வளமை மற்றும் ஆன்மிக முன்னேற்றம் கிடைக்க பல்வேறு ஹோமங்கள் மற்றும் சடங்குகளை அனுஷ்டித்து வழிகாட்டி வருகிறேன்.

செய்யப்படும் பூஜைகள் :

* கணபதி ஹோமம் – விக்னங்கள் நீங்கி, அனைத்து காரியங்களும் சுபமாக நடைபெற.
* கிரகப்பிரவேசம் – புதிய இல்லத்தில் சாந்தியும் வளமும் நிலைத்திருக்க.
* திருமணம் (விவாகம்) – தம்பதியருக்கு சௌபாக்கியமும் நல்ல வாழ்வும் அருளப்பெற.
* சுதர்சன ஹோமம் – நேர்மறை ஆற்றல் பெறுக.
* ஏகதச ருத்ர ஜப பாராயணம் - ஆரோக்கியம் மேம்பட.

மேலும், உங்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு வேத பூஜைகள்.
ஒவ்வொரு பூஜையையும் பக்தியுடன், முறையாக, துல்லியமாக செய்து, அனைவரும் தெய்வ அனுக்ரஹத்தைப் பெறுவதே என் நோக்கம்.

Welcome to our spiritual services.

I am a trained and experienced Brahmin Prohit residing in Chennai, dedicated to perform traditional Vedic rituals and homams with devotion and authenticity.
With years of experience, I have been guiding families and individuals in conducting various ceremonies for peace, prosperity, and spiritual well-being.

Poojas Done :

* Ganapathy Homam – For removing obstacles and bringing auspicious beginnings.
* Grahapravesam (Housewarming Ceremony) – For harmony and prosperity in the new home.
* Marriage (Vivaham) – For blessings of a happy and prosperous married life.
* Sudharsana Homam – For protection and relief from negative influences.
* Ekadasa Rudra Japa Recitation - To Improve Health

And many other Vedic rituals and poojas as per your needs.
My goal is to perform every ceremony with sincerity, accuracy, and devotion, helping you receive divine blessings.